Categories: CINEMA

வெள்ளை நிற சேலையில் ரசிகர்களை கிறங்க வைக்கும் நடிகை சோனியா அகர்வால்…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனால் பிரபலமானவர்.காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அப்படத்தில் தனுஷ் உடன் தனது அசாத்திய நடிப்பை அற்புதமாக காட்டியிருப்பார். அதனைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் கோவில்,புதுப்பேட்டை மற்றும் வானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.பின்னர் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராக அவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதன் பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சோனியா அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.தற்போது இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் சீரியல்களிலும் நடிக்க தொடங்கி விட்டார். இதனிடையே இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் சோனியா உடல் எடையை குறைத்து கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.  அவ்வகையில் சேலையில் ரசிகர்களை மயக்கும் படியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

‘என் ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. இவர் தானா அது..?

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

10 hours ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

10 hours ago

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…

10 hours ago

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

11 hours ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

12 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

13 hours ago