Categories: CINEMA

தொடை தெரிய குட்டையான ட்ரெஸ்ஸில் அப்படி ஒரு போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை… அவரா இப்படி?… ஷாக்கில் ரசிகர்கள்…

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி  இத்னானி. இவர் தனது முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இவருக்கென தற்பொழுது தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இவர் ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சசியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யானுடன் இணைந்து நூறுகோடி வானவில் என்ற படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதுதவிர இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் காதர்பாட்சா என்கிற முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் சித்தி இத்னானி. இப்படத்தில் அவர் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படி தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் சித்தி இத்னானிக்கு இன்ஸ்டாகிராமிலும் கிட்டத்தட்ட 6 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சித்தி இத்னானி.  தற்போது இவர் தொடை தெரிய கருப்பு நிற ஆடையில் நடத்திய ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

34 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago