“நான் தாயாக விரும்புகிறேன்” ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை… நடிகை ஸ்ருதிஹாசன் பளீச்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் அஜித், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக பலமுறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார். திருமணம் செய்ய முடிவு வரை சென்றும் காதல் தோல்வியில் தான் முடிவடைந்துள்ளது. ஆனால் அந்த காதல் தோல்விக்கு நான் காரணம் இல்லை என்று சுருதிஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “நான் எப்பொழுதுமே அம்மாவாக வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் சிங்கிள் parent ஆக இருக்க விரும்பவில்லை. ஒரு குழந்தைக்கு இரண்டு பெற்றோர் ரொம்பவே முக்கியம். இரண்டு பெற்றோர் இருந்தால் தான் அது சிறந்ததாக இருக்கும். சிங்கிள் parent ஆக  இருப்பவர்களை நான் அவமானப்படுத்தவில்லை. நான் தத்தெடுக்கலாம் என்று கூட நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

30 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

33 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

36 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

39 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago