தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்க தொடங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் சிருஷ்டி டாங்கோ.
அதன் பிறகு சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ஒரு கட்டத்தில் இவர் கதாநாயகியாக உயர்ந்தார்.
ஜிவி பிரகாஷின் டார்லிங், மேகா, எனக்குள் ஒருவன், ஜித்தன் 2, தர்மதுரை மற்றும் ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
அதேசமயம் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் கதாநாயகி, சின்ன வேடம் மற்றும் துணை நடிகை என எது கிடைத்தாலும் நடித்துவரும் நடிகையாக தற்போது மாறிவிட்டார்.
அதனால் இவருக்கு திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவர் தமிழ் மட்டுமல்லாமல் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதேசமயம் சர்வைவர் தமிழ் மற்றும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது இவர் கியூட் லுக்கில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல;…