#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக குறுகிய காலகட்டத்திலேயே உயந்தார்.
இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார் நடிகை ஷ்ரேயா. தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர். தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டும் வருகிறார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்பொழுது கோல்டன் நிற உடலோடு ஒட்டிய மாடர்ன் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…