Categories: CINEMA

நடிகை ஸ்ரேயாவின் அம்மா அப்பா வை பாத்துருக்கீங்களா…..இணையத்தில் முதன் முதலாக வெளியான புகைப்படம் உள்ளே ….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில்  ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா  போன்றோருடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான மழை, சிவாஜி போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் நடிகை ஷ்ரேயா. தனது 36 வயதில் ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு ‘ராதா’ என்ற பெண் குழந்தையும் உள்ளது.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு  சுமார் 3.2 மில்லியன் போல்லோவெர்கள் உள்ளனர். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் முதன் முறையாக தந்து பெற்றோரின்  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக….

Begam

Recent Posts

பெட்டில் ஹாயாக படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்தி இத்தானி. தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு…

8 hours ago

SK -வுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் விஜய் பட நடிகை.. வித்யாசமான காம்போவுக்கு வெயிட் பண்ணும் ரசிகர்கள்..!

டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து எடுக்க போகும் புதிய திரைப்படத்தில் நேஷனல் கிரிஷ் ராஷ்மிகா மந்தனா…

9 hours ago

மூக்குத்தி அம்மன் படத்தின் கதையை முதலில் ஓகே பண்ணது இந்த நடிகை தான்.. அடடே அப்படியா..?

தமிழ் சினிமாவின் தன்னுடைய சிறப்பான நடிப்பாலும் எதார்த்தமான பேச்சாளும் ஒரு தவிர்க்க முடியாத பிரபலமாகி இருக்கின்றார் ஆர் ஜே பாலாஜி.…

10 hours ago

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…

11 hours ago

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

14 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

15 hours ago