மீண்டும் கவர்ச்சி கன்னியாக மாறிய நடிகை ஸ்ரேயா….. 40 வயதில் ட்ரான்ஸ்பரன்ட் உடையில் போட்டோ ஷூட்….!!!!

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அந்தத் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு முன்னணி நடிகையாக முன்னேறினார்.
அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், விக்ரம் மற்றும் தனுஷ் சொல்லிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரரான ஆண்ட்ரோ கோஸ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஸ்ரேயா நடித்து வருகிறார் .
தற்போது 40 வயதாகும் ஸ்ரேயா மீண்டும் தன்னுடைய கிளாமர் அவதாரத்தை எடுத்து படுமோசமான ஆடை அணிந்து போட்டோ சூட் நடத்தி வருகின்றார்.
தற்போது ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.