விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சீரியல்களில் கிடைத்த பிரபலம் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற சவானிக்கு முதலில் மக்கள் மத்தியில் எதிர்ப்பே இருந்தது.
ஆனால் வெளியில் வரும் பொழுது அவர் அதிகமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ஷிவானி இவர் அவ்வப்போது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது.
அதன்படி ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஷிவானி. இவர் தற்பொழுது படுமோசமான உடையில் எடுத்த கிளாமர் போட்டோஷூட் வீடியோ ஒன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…