Categories: வீடியோ

காவலா பாட்டுக்கு அந்த மாதிரி ஆட்டம் போட்ட நடிகை ஷிவானி… வீடியோ பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.

பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார். அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார்.

இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வபோது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்ற காவலா பாடலுக்கு க்யூட்டான ரியாக்சன் கொடுத்து நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

5 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

18 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

22 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

27 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

31 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

36 minutes ago