Categories: சினிமா

‘என்ன ஷிவாங்கி நீங்களும் கவர்ச்சில இறங்கிடீங்களா?’… வீடியோ பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’.  இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி .இவரது குரல் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ,பாடல் என்று வந்துவிட்டால் இவர் கில்லியாக பாடிய அசத்தி விடுவார்.

ஆனால் இவரால் இறுதிப் போட்டியை அடைய முடியவில்லை. ஆனால் தற்பொழுதும் ரசிகர்களின் பேவரட் பாடகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3 சீசன்களிலும் கோமாளியாக கலக்கினார்.

இவர் தற்பொழுது 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தினார் . சமீபத்தில் இந்நிகழ்ச்சியும் நிறைவடைந்தது. ஆனால் இதற்கு பிறகு அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வரப்போவதில்லை என கூறி ரசிகர்களை வருத்தம் அடையவைத்தார். சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமின்றி தற்பொழுது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும், வடிவேல் உடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஷிவாங்கி. இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஷிவாங்கி நீங்களும் கவர்ச்சில இறங்கிடீங்களா?’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

50 minutes ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

1 மணத்தியாலம் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

1 மணத்தியாலம் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

2 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

2 மணத்தியாலங்கள் ago