Categories: CINEMA

48 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா?… இளம் நடிகைகளை மிஞ்சும் நடிகை ஷில்பா செட்டி.. ஹாட் போட்டோ ஷூட்..!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை ஷில்பா செட்டி. இவர் தனது 16 வயதில் மாடலின் மூலம் தெரியலை தொடங்கினார். பின்னர் பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹென்றியான இவர் இந்தியில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான பிரபுதேவா உடன் இணைந்து 1996 ஆம் ஆண்டு மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்தார்.விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட முதலிட்ட பழமொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது 48 வயதாகும் இவர் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

19 mins ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

34 mins ago

கார் விபத்தில் உயிரிழந்த நடிகை.. துக்கம் தாங்காமல் காதலர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பிரபல தெலுங்கு சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது…

1 hour ago

“சுசித்ராவோட அப்பா அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க… கார்த்திக் அப்படிப்பட்டவர்னு கண்டுபிடிக்க இவ்ளோ வருஷம் ஆச்சா?” – கஸ்தூரி சரமாரி கேள்வி!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

1 hour ago

50 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகை சித்தாரா… அந்த பிரபல நடிகர் மேல் கொண்ட காதல்தான் காரணமா?

பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போலவே இருந்து 80‘களின் இளைஞர்களை மனதைக் கொள்ளை கொண்ட நடிகை தான் சித்தாரா. 1986…

1 hour ago

“உன்மேல செம்ம பொறாமைல இருக்கேன்…” சுசித்ராவிடம் நேரடியாக சொன்ன அஜித்… காரணம் இதுதான்!

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக  வலம் வந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் ரேடியோ மிர்ச்சியில் தொகுப்பாளராக பயணத்தை தொடங்கினார்.…

4 hours ago