Categories: CINEMA

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஷாலு ஷம்மு… பாக்க ரெண்டு கண்ணு பத்தலையே…

சினிமா உலகில் புதுமுக நடிகர், நடிகைகள் வரவேற்பு அதிகமாகி கொண்டே போவதால் டாப் நடிகைகள் கூட பட வாய்ப்பு கிடைக்காமல் அள்ளாடுகின்றனர். அதனால் பட வாய்ப்பை கைப்பற்ற அவர்களும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகின்றனர். அந்த நிலைமைக்கு அவர்களது சினிமா பயணம் உள்ளது.

டாப் நடிகைகளே  இப்படி என்றால் குணச்சித்திர நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிலைமை அதோகதிதான். அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமா ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

காலங்கள் போகப்போக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சும்மா இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து கலக்கி வருகிறார்.

தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசத்தி வருகிறார்.  தற்பொழுது இவர் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் அவரது உடலமைப்பை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து உருகி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

3 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

4 hours ago

35 நாட்களில் அதையே பண்ணி முடிச்சிட்ட.. தன் மொழியில் தன் பெருமையை பேசிய இளையராஜா.. வைரல் வீடியோ..!

ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…

5 hours ago

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…

6 hours ago

ஒருவரின் குணாதிசயத்தை படுகொலை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.. பொங்கி எழுந்த சைந்தவி.. வைரலாகும் பதிவு..!

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…

7 hours ago

கடந்த 10 வருடங்களில் இந்தியாவின் நிலை இதுதான்.. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா பேச்சால் குழம்பி போன ரசிகர்கள்..!

நேஷனல் கிரஷ்-ஆக வளம் வரும் ராஷ்மிகா மந்தனா கடந்த 10 வருடங்களில் இந்தியா எப்படி மாறியிருக்கிறது என்பது குறித்து தனது…

7 hours ago