Categories: GALLERY

குட்டியான கவுனில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை ஷாலு ஷம்மு.. கிரங்கிபோன ரசிகர்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கிளாமர் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷாலு ஷம்மு. சினிமா உலகில் புதுமுக நடிகர், நடிகைகள் வரவேற்பு அதிகமாகி கொண்டே போவதால் டாப் நடிகைகள் கூட பட வாய்ப்பு கிடைக்காமல் அள்ளாடுகின்றனர். அதனால் பட வாய்ப்பை கைப்பற்ற அவர்களும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகின்றனர்.

அந்த நிலைமைக்கு அவர்களது சினிமா பயணம் உள்ளது. டாப் நடிகைகளே  இப்படி என்றால் குணச்சித்திர நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிலைமை அதோகதிதான். அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமா ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

காலங்கள் போகப்போக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சும்மா இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து கலக்கி வருகிறார்.

தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசத்தி வருகிறார்.  தற்பொழுது இவர் குட்டையான உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago