தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு.
தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து சகலகலா வல்லவன்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டாம் கூத்து திரைப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அசத்தினார்.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
சமீபகாலமாகவே ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது அதிக கிளாமர் காட்டி போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.
சாலையோரக் கடையில் ஆசையுடன் பழத்தைத் திருடிச் சாப்பிட முயன்ற குட்டி யானையைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பழத்தை மீண்டும் கடையிலேயே…
வடமேற்கு டெல்லியின் பிதம்பூரா பகுதியில் துபாயில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…
ஆர்கென்டினா நாட்டின் பியூர்ட்டோ இகுவாசு வனப்பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் டாக்ஸி காரில் சிறுமியுடன் அரை நிர்வாணமாக இருந்த…
குஜராத்தின் சூரத் மாநகரில் அமைந்துள்ள பாண்டேசரா பகுதியில், பொருள்களை விநியோகிக்கும் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சாதாரணப் பேச்சாகத் தொடங்கிய கருத்து…
மத்தியப் பிரதேசம் குவாலியர் மிருகக்காட்சிசாலை வாசலில் கணவனை பைக் பார்க்கிங் செய்ய அனுப்பிவிட்டு, வெறும் 26 வினாடிகளில் மற்றொரு பைக்கில்…
நடிகர் தனுஷ் சமீபகாலமாகத் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி வரும்…