Categories: சினிமா

ஆண்களுடன் தங்கியிருந்தேன்.. துணிமாற்ற கூட இடமில்லை.. சினிமாவில் நடிக்க பல கஷ்டங்களை சந்தித்த அர்ஜுன் ரெட்டி பட நடிகை..!

Spread the love

அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தில் நடித்திருந்த ஷாலினி பாண்டே சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்து தான் பட்ட கஷ்டத்தை கூறியிருக்கின்றார்.

சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வீட்டை எதிர்த்து சினிமாவிற்குள் நுழைகிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகள் நடிகர்கள் பலரும் சினிமாவில் சாதித்தும் இருக்கின்றார்கள். கங்கனாராவத், யாஷ் உங்கிட்ட பல நடிகர்களை கூறலாம். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள ஒரு நடிகை தான் ஷாலினி பாண்டே.

இன்ஜினியரிங் படிப்பை விட்டு விட்டு படங்களுக்காக வீட்டை விட்டு ஓடி வந்த இவர் முதல் படத்திலேயே ஸ்டாராக மாறினார். தனது குடும்பத்தினரிடம் தான் நடிக்கப்போவதாக கூறியும் அவர்கள் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் அவரின் தந்தை பொறியாளர் படிப்பில் சேர்த்து விட்டாராம். ஆனாலும் அவர் தொடர்ந்து படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கின்றார். திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்.

இது குறித்த அவர் பேசும்போது என்னை நடிக்க வைக்க என் அப்பா சம்மதிக்கவில்லை. நான் சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் அதில் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் வீட்டை விட்டு ஓடி வந்து மும்பைக்கு சென்றேன். அங்கு எனது தோழிகள் இருந்த போதிலும் அவர்களுடன் என்னால் வாழ முடியவில்லை . இதனால் ஆண்களுடன் ஒரு அறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று பேசி இருந்தார்.

முதன்முதலாக  சந்தீப் ரெட்டி வாங்காவின் அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அப்படம் மூலமாக மிகப்பெரிய ஸ்டார் ஆக மாறினார். முதல் படமே அவருக்கு ஹிட்டு கொடுக்க அவரது பெற்றோர்கள் ஷாலினியை நடிக்க வைப்பதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு விட்டார்கள். அதைத்தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருப்பினும் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. தொடர்ந்த ஹிந்தியில் கவனம் செலுத்தி வரும் இவர் ஜெயிஷ்பாய் ஜோர்தார் என்ற திரைப்படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கவில்லை என்றாலும் பாலிவுட்ல அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதை தொடர்ந்து netflix மற்றும் ஒய்ஆர்எப் படமான மஹராஜ் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

Mahalakshmi

Recent Posts

“400 அடி பள்ளம்” அடுத்த வாரம் கல்யாணம்… அதற்குள் நேர்ந்த கொடூரம்… வருங்கால கணவனின் உயிரைப் பறித்த காதலி – காரணத்தை கேட்டு அரண்டுபோன போலீஸ்..!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…

20 seconds ago

“விஜய்யை அன்ஃபாலோ செய்தாரா த்ரிஷா..? தீயாய் பரவும் பிரேக்-அப் வதந்தி… இன்ஸ்டாகிராமில் வெடித்த ‘மர்ம’ உண்மை…!!”

நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…

8 minutes ago

“சார்… பேட்டரி சார்ஜ் செய்ய காசு இல்ல” கையேந்தி பிச்சை எடுக்கும் ரோபோ… சீனத் தெருக்களில் நடந்த பகீர் கூத்து..!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…

9 minutes ago

“‘உங்க குடும்பத்தை ஏன் சார் நடுத்தெருவுல விட்டீங்க..? விஜய் கொடுத்த அடியில் ஆடிப்போன திமுக… குடும்ப விஷயத்தை கையிலெடுத்த திமுக.. வெடிக்கும் தமிழக அரசியல்..!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…

13 minutes ago

பெற்றோர்கள் மகிழ்ச்சி… அரசு மருத்துவமனையில்.. குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்கம்… தவெக அரசின் ‘தாய்மாமன்’ திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் உள்ளே…!

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…

23 minutes ago

உங்க உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்… ஆதாரம் இருந்தா நிரூபிங்க… தவெகவிற்கு சேகர் பாபு சவால்..!!

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…

26 minutes ago