Categories: CINEMA

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் நமக்கு உடனே நியாபகம் வரும் நடிகை என்றால் அது மெட்டி ஒலி சாந்தி வில்லியம்ஸ் தான். மெட்டி ஒலி ராஜமாய் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி, மலையாளம், தமிழ் என பல மொழி படங்களில் நடித்து பிற்காலத்தில் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாந்தி வில்லியம்ஸ். சாந்தி வில்லியம்ஸ் கோவையை சேர்ந்தவர். இவர் மலையாளிக்கு பிறந்தவர். 1979 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை மணந்தார். இவருக்கு 4 பிள்ளைகள்.

ஜே வில்லியம்ஸ் மிக இளம் வயதிலேயே இறந்துவிட, அவரது குடும்பம் பொருளாதா சரிவை சந்தித்துள்ளது. அதனால் அவர்களிடம் இருந்த அனைத்து சொத்துகளும் பறிபோயுள்ளன. அப்போது தன் கணவரால் பயன்பெற்ற யாருமே தங்களுக்கு உதவவில்லை என அவர் இப்போது ஒரு நேர்காணலில் பேசியுள்ளார்.

இந்நிலையில் தன் கணவரின் நெருங்கிய நண்பரான மோகன்லால் பற்றி சில கசப்பான நினைவுகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில் “இவருக்கு நிறைய சமைச்சுக் கொடுத்திருகேன்… ஆனா இவருக்கு சுத்தமா நன்றியே இல்லை. என் கணவர் இறந்தப்ப கூட இவர் வரவே இல்லை. என் கணவர் வில்லியம்ஸ் மிகச்சிறந்த கேமரா மேன். அவர் எடுத்த ஹலோ மெட்ராஸ் கேர்ள் என்ற படத்தில் இவர் வில்லனாக நடித்தார்.

எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவார். எங்க அம்மாகிட்ட போய் நேரா சாப்பாடு கேட்பார். மீனுன்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். எப்ப சென்னை வந்தாலும் எங்க வீட்டுல இருந்துதான் சாப்பாடு போகும். ஆனா இவர் என் கணவர் இறந்தப்ப கூட வரவே இல்லை. என் கணவர் இவர வச்சு நாலு படம் எடுத்தார். அவர் மேல் என் கணவர் அந்தளவுக்கு பாசமா இருந்தார்.

இவர உலகத்துக்கே பிடிக்கும். ஆனா இவன எனக்கு சுத்தமா புடிக்காது. என்ன ஏர்போர்ட்ல ஒரு தடவ பார்த்துட்டு ஓடிப்போயிட்டான்.” என ஆவேசமாக பேசியுள்ளார்.

 

vinoth

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

8 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

8 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

9 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

11 மணி நேரங்கள் ago