தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒன்று மாஸ்டர்.
இத்திரைப்படத்தில் நிறைய நடிகை மற்றும் நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒரு சில காட்சிகளில் விஜயின் தோழியாக வந்து இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட டாக்டர் மதி கேரக்டரை செய்தவர்தான் இந்த சங்கீதா. இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் இவர் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.
வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களிலும் தற்பொழுது பிசியாக நடித்து வருகிறார் சங்கீதா.
மேலும் படங்களில் குடும்பப்பாங்கான கேரக்டர்களில் தோன்றக்கூடிய இவர் அதற்கு நேர் மாறாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹாட் போட்டோஸை வெளியிட்டு வருகிறார்.மேலும் இவர் வெளியிடுகின்ற அந்த போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே தனியாக ஒரு கூட்டம் இருக்கிறது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது குட்டையான மாடர்ன் உடையில் தனது தொடையழகை காட்டி வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து ஏங்கி வருகின்றனர்.
போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…