Categories: சினிமா

சேலையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை மயக்கும் தனுஷ் பட நடிகை.. ஹாட் கிளிக்ஸ்..!!

Spread the love

பிரபல நடிகையான சம்யுக்தா முதலில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் தனுசுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்த வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் சம்யுக்தா பிரபலமானார்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற மலையாள திரைப்படம் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். பின்னர் தமிழில் ஆக்சன் திரில்லர் படமான களரியில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்தார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான லில்லி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து ஜூலை காற்றில் ஒரு காதல் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்தார். தீவண்டி என்ற மலையாள மொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தா அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து சமீபத்தா வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த போட்டோசுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

admin

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

7 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

7 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

7 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

8 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

8 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

8 மணத்தியாலங்கள் ago