Categories: சினிமா

சினிமாவிற்கு பிரேக் கொடுத்த நடிகை சமந்தா… ஈசா யோகா மயானத்தில் தன்னை மறந்து தியானம் செய்யும் புகைப்படங்கள்….

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.தி.நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் Commerce இளங்கலைப் பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பரகளில்நடிகையாக நடித்தார்.கௌதம் மேனன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஏ மாய சேசாவே’ என்ற படத்தின் மூலமாக  தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் .

இதன் பிறகு தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தில் சிறிய கதாபத்ரதில் நடித்த மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.பாணா காத்தாடி’ திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இவர் தமிழில் தெறி, 24 ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன், கத்தி, நீ தானே என் பொன்வசந்தம், நான் ஈ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்  கூடியவர்  அடிக்கடி

புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியீடுவதை  வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் ஈஷா யோகா மையத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

26 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

41 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

44 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

48 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

52 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

55 minutes ago