#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த ‘குஷி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
தற்பொழுது நடிகை சமந்தா நடிப்புக்கு சிறிது காலம் இடைவெளி விட்டு விட்டு மயோசிட்டிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வருகிறார். நடிகை சமந்தா , நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், தற்பொழுது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதும் நாம் அறிந்ததே. இதைத்தொடர்ந்து இருவரும் இரண்டாவது திருமணம் முடிக்க இருப்பதாகவும் இணையத்தில் அவ்வப்பொழுது வைரலாக பேசப்பட்டு வருகிறது.
சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், தனது திறமையான நடிப்பால் அனைத்தையும் தகர்த்தெறிந்து திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராகவே வலம் வந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தற்பொழுது மீண்டும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ நடிகை சமந்தாவுக்கு மீண்டும் திருமணமா…? என்று குழப்பத்தில் இருந்தனர். ஆனால் இந்த புகைப்படம் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகை ஒருவர் , சமந்தா திருமண கோலத்தில் எப்படி இருந்தாரோ அதேபோல உடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் என்று ரசிகர்கள் குழப்பத்திலிருந்து விடுபட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படம்…
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…