Categories: CINEMA

சமந்தாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே ஒரு நடிகையா…? யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார். இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக  வெளிவந்த குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை சமந்தா படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுக்க போவதாக கூறப்படுகிறது.

பொதுவாக ஒருவரை போல் மற்றொருவர் இருப்பதை பார்த்தால் கண்டிப்பாக அனைவரும் ஆச்சரியப்படுவோம். அதிலும் திரையுலக நட்சத்திரங்கள் போலவே வேறொருவர் இருந்தால் கண்டிப்பாக அது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவும். அப்படி நடிகை சமந்தாவை போல் இருக்கும் தெலுங்கு நடிகை அஷு ரெட்டியின் புகைப்படங்கள் தான் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

அந்த வார்த்தையை சொல்லாதீங்க.. பெண்களை அதை மட்டும் வச்சி எடை போடுறது எனக்கு பிடிக்காது.. நச்சுன்னு பதில் சொன்ன பெப்சி உமா..!!

90ஸ் காலகட்டத்தில் பிரபல தொகுப்பாளனியாக வலம் வந்தவர் பெப்சி உமா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ்…

3 மணி நேரங்கள் ago

தயங்கிய இசையமைப்பாளர்.. பாடலின் வரியை கேட்டுவிட்டு நான் தான் பாடுவேன் என அடம் பிடித்த ஜி.வி பிரகாஷ்..!!

தமிழ் சினிமாவில் ஏ.ஆர் ரகுமான், ஜிவி பிரகாஷ், அனிருத், யுவன் சங்கர் ராஜா, இமான் ஆகியோர் தங்களது இசையால் ரசிகர்களை…

4 மணி நேரங்கள் ago

நீர்வீழ்ச்சியில் கவர்ச்சி குளியல் போட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை ஐஸ்வர்யா மேனன் மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும்…

5 மணி நேரங்கள் ago

நயன்தாரா புருஷன்றதுக்காக இப்படியா..? படப்பிடிப்பில் ஓவரா அலும்பு பண்ணும் விக்னேஷ் சிவன்.. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்..!

படப்பிடிப்பு தளத்தில் விக்னேஷ் சிவன் ஓவர் அடாவடித்தனம் பண்ணுவதாக பலரும் கூறி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முன்னணி…

5 மணி நேரங்கள் ago

குழந்தை இல்ல.. 8 வருஷமா பிரிஞ்சி இருந்தோம்.. முதல் முறையாக மனம் திறந்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த 2006-ஆம் ஆண்டு ரிலீசான சக்கர முத்து என்று மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.…

5 மணி நேரங்கள் ago

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தினமும் லேட்டா வரும் நடிகர் சூர்யா.. கங்குவா படம் முடிஞ்சும் இதே நிலைமையா.. காரணம் என்ன தெரியுமா..?

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் நடிகர் சூர்யா தினமும் லேட்டாக வருவதாக புகார்…

6 மணி நேரங்கள் ago