Categories: சினிமா

‘ராசா ராசா உன்ன வைச்சிருக்கேன் நெஞ்சுல’ பாடல் மூலம் பிரபலமான நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? ஆள் அடையாளமே தெரியலையே…

Spread the love

90ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை சாக்ஷி சிவானந்த். இவர் 1997 இல் வெளிவந்த ‘புதையல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இத்திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி மற்றும் அரவிந்த்சாமி நடித்திருந்தனர். தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘மாப்பிள்ளை கவுண்டர்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

இதை தொடர்ந்து இவர் விஜயகாந்த் உடன் நடித்த வாஞ்சிநாதன் திரைப்படம் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது. 90ஸ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் வேதம் மானஸ்தன் இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஆதி பகவான் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.

இன்றளவும் ‘ராசா ராசா உன்ன வைச்சிருக்கேன் நெஞ்சுல’ பாடல் 90′ ஸ் ரசிகர்கள் பலரின் பாவரைட் லிஸ்டில் இருக்கும்.  தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

திரையுலகில் உச்சத்தில் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்பொழுது 46 வயதாகும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

3 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

8 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

14 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

20 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

1 மணத்தியாலம் ago