Categories: சினிமா

‘கவர்ச்சி குயின்’ பிக் பாஸ் சாக்ஷியின் பிறந்தநாள் …’ ஒரு கேக்கே கேக்கை வெட்டுகிறதே’… எங்களுக்கும் கிடைக்குமா?…

Spread the love

பிக் பாஸ் புகழ் நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவர் தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தான் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தார்.

பிக் பாஸ் சீசன் 4ல்  கலந்து கொண்டு விளையாடிய இவர் லாஸ்ட்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி பல சர்ச்சைகளை சந்தித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய இவர் தற்பொழுது சினிமாவை தாண்டி சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக உள்ளார். அவ்வப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறச் செய்து வருகிறார்.

இவர் தற்பொழுது திரைப்படங்களிளிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் புரவி, தி நைட், குறுக்கு வழி உள்ளிட்ட சிறிய பட்ஜெட் படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சாக்ஷி.

நடிகை சாக்ஷி இன்று தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

24 minutes ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

31 minutes ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

40 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

47 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

55 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

56 minutes ago