Categories: சினிமா

திருமணத்திற்கு பிறகும் குறையாத கவர்ச்சி… மாலத்தீவில் கிளாமரை வாரி இரைக்கும் சாக்ஷி அகர்வால்..!

Spread the love

இளம் நடிகையான நடிகை ‘சாக்ஷி அகர்வால்’, முதலில் விளம்பர படங்களில் நடித்து வந்தார். மேலும், “ராஜா ராணி”-யில் சிறிய வேடத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். பின்னர், பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே, அதில் கலந்துகொண்டார்.

மேலும், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்ஷி, ஊர டங்கு நேரத்தில் workout செய்யும் வீடியோ, கி ளாமர் போட்டோஷூ ட் என ட்ரெண்ட் ஆகவே இருந்தார். மேலும், யோகன், ஆத்யன், காலா, விசுவாசம், சின்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார். தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், இன்னும் வாய்ப்புகளுக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஏர் ஏசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், ஏ ஆர் ஆர் சில்க்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர், மலபார் கோல்டு, பட்டு சாஸ்திரா, சக்தி மசாலா ஆகிய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார் சாக்ஷி கர்வால்.

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலமானார் சாக்ஷி அகர்வால்.

இதற்கிடையில் கடந்த மாதம் சாக்ஷி அகர்வால் சத்தமில்லாமல் தனது குழந்தை கால நண்பரான நவநீத்தை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில் மாலத்தீவில் இவர் கிளாமர் போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…

20 minutes ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

32 minutes ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

1 மணத்தியாலம் ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

1 மணத்தியாலம் ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

1 மணத்தியாலம் ago