#image_title
சமீபகாலமாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பதிவு செய்து இவர்கள் யார் என்று கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்பொழுது பிரபல முன்னணி நடிகையான நடிகை சாய் பல்லவியின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
நடிகை சாய் பல்லவி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘உங்களிள் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் இவர் தமிழில் வெளிவந்த ‘தாம் தூம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு மலையாளத்தில் ‘பிரேமம்’ என்ற திரைப்படத்தில் ‘மலர் டீச்சர்’ ஆக அறிமுகமாகி திரையுலகில் பிரபலமானார்.
இதை தொடர்ந்து அவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற திரைப்படங்களில் தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்க்கி திரைப்படம் ரிலீஸாகி மக்களிடையே வரவேற்பு பெற்றது.
இதைத்தொடர்ந்து பல்வேறு மொழிகளில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் இவர் தற்பொழுது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்பொழுது இவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…