Categories: GALLERY

அந்த பார்வை எங்களை பாடப்படுத்துதே.. நடிகை சாய் தன்ஷிகாவின் ஹாட் & கியூட் கிளிக்ஸ்…

Spread the love

2006 ஆம் ஆண்டு வெளியான ‘மனதோடு மழைக்காலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும், 2009 ஆம் ஆண்டு வெளியான பேராண்மை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் தன்ஷிகா.

அதன்பிறகு முன்னணி நாயகியாக வலம் வருவதற்காக கவர்ச்சி வேடத்தில் நடிக்க துணிந்தார். மாஞ்சா வேலு படத்தில் பிகினி போட்டு கூட நடனமாடிக் காட்டினார்.

இருந்தாலும் அவ்வளவு ஒர்த் இல்லை என தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஒதுக்கிவிட்டனர். அதன்பிறகு அரவான், பரதேசி போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது. பின்னர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தபோது நடிகை சாய் தன்ஷிகாவின் மார்க்கெட் எகிறியது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை .

இதை தொடர்ந்து அவரைப் பற்றிய எந்த ஒரு செய்திகளும் இணையத்தில் வெளியாகாமல் இருந்தது.

தற்பொழுது மீண்டும் இணையத்தில் ஆக்டிவாக ஆரம்பித்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

5 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

10 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

16 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

22 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

1 மணத்தியாலம் ago