Categories: TRENDING

“பார்த்தவுடனே பத்திக்கிச்சு”…. சேலையில் இளசுகளை சொக்க வைக்கும் நடிகை ரேஷ்மா…. வைரலாகும் க்யூட் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் புஷ்பா என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது நடிகை ரேஷ்மா  தான். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அப்போது இருந்து புஷ்பா என்று சொன்னவுடன் இவர் பெயர் தான் நினைவுக்கு வரும். அந்த திரைப்படத்தில் சூரியின் மனைவியாக நடித்த ரேஷ்மா இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அதன் பிறகு மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து பிரபலமாகி வருகின்றார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது சேலையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

ஏ ஆர் ரஹ்மானின் ஒரு பாட்டுக்கு ஹாலிவுட்டில் ஒரு கோடி ரூபாய் ராயல்டி வாங்கிய மணிரத்னம்.. என்ன பாட்டு தெரியுமா?

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…

2 hours ago

உடல் நிறத்தை வைத்து அவமானப்படுத்திய சக மாணவர்கள்; அந்த நிறத்தை வைத்தே முன்னேறிக்காட்டிய கல்லூரி மாணவி! வாரே வா!

தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…

14 hours ago

இளையராஜாவுடனான பிரிவுக்குப் பிறகு அவர் இசையில் ஒரு படத்துக்கு மட்டும் பாடல்கள்  எழுதிய வைரமுத்து… எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…

17 hours ago

தாஜ்மஹாலை அபகரித்து ஏலத்துக்கு விற்ற பிரிட்டிஷ் அதிகாரி? என்ன கொடுமை சார் இது?

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…

19 hours ago

மகளின் திருமணத்தை சிம்பிளாக கோவிலில் நடத்தி முடித்த ஜெயராம்.. வைரலாகும் ஜோடியின் திருமண புகைப்படங்கள்..

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…

20 hours ago

கிராமத்திற்குள் புகுந்த பேய்! இரவோடு இரவாக ஊரையே காலி செய்த மக்கள்? ராஜஸ்தான் மண்ணில் நிலவும் அமானுஷ்யம்!

பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…

21 hours ago