Categories: GALLERY

சேலையில் அந்த இடத்தை அம்சமாக காட்டி… கிளாமர்  டீச்சராக மாறிய ‘பாக்கியலட்சுமி’ ராதிகா… பசங்க எல்லாம் பத்திரமுங்கோ…

நடிகை ரேஷ்மா முதலில் சின்னத்திரை தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஆங்கராக பணியாற்றி அப்படியே வெள்ளித்திரையிலும் கால் பதித்து சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வந்தார்.இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் ஒன்று விட்ட சகோதரி என்பதும் குறிப்பிடதக்கது. ரேஷ்மா சில வருடங்களுக்கு முன்பு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்கிற தமிழ் படத்தில் புஷ்பாவாக நடித்து பயங்கர பேமஸ் ஆனார்.

இதனால் அவரை பலரும் புஷ்பா எனறே அழைத்திட அவர் சில காலம் அமெரிக்காவிலேயே தங்கி காலத்தை கழித்தார். அந்த அடையாளத்தை மறைப்பதற்காகவோ என்னவோ முகத்தில் உதட்டிற்கு அறுவை சிகிச்சை செய்து ஆளே வித்தியாசமாக மாறிப் போனார். அதன் பிறகு பிக் பாஸ் சீசன்3 யில் வாய்ப்பு கிடைக்க அதிலும் சிறப்பாக பங்கு பெற்றார்.

இந்நிலையில் ரேஷ்மா தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகாவாக நடித்து வருகிறார். இதில் இவரது நடிப்பு அபாரம் என்பதால் ஏராளமான சின்னத்திரை ரசிகர்களிடம் பாராட்டு பெற்று வருகிறார். ரேஷ்மா எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்க கூடியவர்.

இவர் பெரும்பாலும் கிளாமரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை  பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் சேலையில் தனது முன்னழகை காட்டி கிளாமரான டீச்சராக மாறி பசங்களின் மனதை கெடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்த்து வருகின்றனர்.

   

Begam

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

29 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago