சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேகா நாயர். இவர் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, பூவே உனக்காக என பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரைகளும் கால் பதித்த இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பார்த்திபனின் இயக்கத்தில் வெளியான’ இரவின் நிழல்’ படத்தின் மூலம் வெள்ளி திரையில் கால் பதித்தார். தான் கால்பதித்த முதல் திரைப்படத்திலேயே நிர்வாணமாக ராணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த காட்சி குறித்து நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ரேகா நாயர். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை ரேகா நாயர். இவர் தற்பொழுது தனது இணையதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மரணம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் பயில்வான் ரங்கநாதன் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘மொத்த பொம்பளைங்க வாயிலையும் விழுற நீ போயி சேர மாட்டியா? பட்டாசு வெடிக்க காத்துக்கிட்டு இருக்கேன்’ என பயில்வான் ரங்கநாதனை தாக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…
தேன், புனே மற்றும் அஹில்யாநகர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஹரிச்சந்திரகர்க் பகுதியில் அமைந்துள்ள கொண்கண்கடா மலையடுக்கு உச்சியிலிருந்து குதித்து விஸ்வராஜ்சிங்…
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த உத்திரா (26) என்பவர்…
புதிதாகக் குழந்தை பெற்றெடுத்த தாய் ஒருவர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அன்றைய தினமே தன் கூட்டாளியால் குடும்ப வன்முறைக்கு…
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள துர்கா பூஜா பந்தல் ஒன்றில், மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நீல நிற டிரம் கொலை…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மற்றும் குமரம்பீம் ஆசிபாபாத் மாவட்டங்களில் பதுகம்மா பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த எதிர்பாராத உயிரிழப்புகள் பெரும்…
இந்தியத் திரைப்பட உலகின் தவிர்க்க முடியாத முன்னணி ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான விஷ்ணு வர்தன் ஆவார். சினிமா வாய்ப்புகள் தேடி அலைந்த…