Categories: CINEMA

மீண்டும் கிளாமர் குயினாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்…. குட்டையான உடையில் ரசிகர்களை மயக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார் ரம்யா பாண்டியன்.

எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர்  பல நாட்களாக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன் தற்போது சேலையில் அடக்க ஒடுக்கமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைத்துள்ளார் வருகிறார்.குட்டையான பிராக் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini
Nanthini

Recent Posts

அவள வெளியுலகம் தெரியாம வளர்த்துட்டேன்.. அவ திரும்பி வீட்டுக்கு வந்ததும்.. மகள் செய்த தவறு குறித்து மனம் திறந்த ராஜ்கிரண்..!

ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியா நடிகரான முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடம் கூட சேர்ந்து வாழாத…

10 mins ago

சொந்த அண்ணனுக்கு உதவி செய்யவில்லையா மணிரத்னம்?.. தயாரிப்பாளர் ஜி வி தற்கொலை பற்றி பரபரப்பைக் கிளப்பிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தவர் செவந்த் சேனல் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் மாணிக்கம் நாராயணன். ஆனால் இவர் தயாரித்த…

20 mins ago

என்ன பாரு சன் பாத்தா..! பால்கனியில் ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்திய விஜே பார்வதி.. வைரல் போட்டோஷூட்..!

தமிழ் சினிமாவில் சோசியல் மீடியா மூலமாக பிரபலமான நபர்களில் விஜே பார்வதியும் ஒருவர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை…

43 mins ago

குடும்பத்தில் குட்டையை குழப்பிய பெயர்.. வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் ரியல் மகளா இது..? வெளிவந்த உண்மை..!

90ஸ் காலகட்டத்தில் மிகவும் கொடூரமான வில்லனாக வளம் வந்தவர் நடிகர் பொன்னம்பலம். மக்கள் மத்தியில் கபாலி என்ற பெயருடன் அழைக்கப்பட்ட…

2 hours ago

10-ம் வகுப்பு ரிசல்ட்.. பாட்டால் சரியாகப் படிக்க முடியல.. சூப்பர் சிங்கர் ஹர்ஷினி எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா..?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல குரல்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த ஹர்ஷினி நேத்ரா பத்தாம் வகுப்பில் சரியாக…

3 hours ago

26 -வது படம்.. சொல்லி வச்ச மாதிரி தன்னை விட 26 வயது குறைவான நடிகையுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி..!

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான…

3 hours ago