ஜோக்கர் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து ஆண் தேவதை, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், நண்பகல் நேரத்து மயக்கம் என பல திரைப்படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் கடந்த ஆண்டு இறுதியில் தான் தனது நீண்ட நாள் காவலரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிகை ரம்யா பாண்டியன் தனது யூடியூப் சேனலில் சமையல் தொடர்பான விடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அதன்படி, சமீபத்தில் அவர் வெளியிட்ட சமையல் வீடியோ ஒன்றில், “வைட்டமின் டி பெறுவதற்கு, கல் உப்பை சூரிய ஒளியில் 4 நாட்கள் வரை காய வைத்து எடுத்தால் நல்ல பயன் பெறலாம் என்று தனக்கு தெரிந்த சித்த மருத்துவர் ஒருவர் கூறினார். நான் அப்படித்தான் செய்கிறேன்” என்று கூறினார். ஆனால், இந்த விஷயம் விவகாரமாக மாறியுள்ளது. அதாவது அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை என்பதால் மக்கள் யாரும் இதை முயற்சிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வயநாட்டில் வனவிலங்கு தாக்குதலால் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவனாக வலம்வந்த பெயரன், வெளிவேஷ ஆடம்பர மோகத்தால் தன் மாமாவின் உழைப்பில் சேர்ந்த தங்க நகைகளை ரகசியமாகத் திருடி…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் ஆனந்த் அவென்யூ பகுதியில், இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 27 வயதான அமித்…
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ரூ 80,000 மதிப்பிலான விசா மற்றும் வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் தொடர்புடைய 'பாபு' என்று…
வரதட்சணையாக தார் காரும் அதிக திறன் கொண்ட பைக்கும் கேட்டு, லூதியானாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது மனைவியை நடுரோட்டில்…
நாசிக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வந்த 'சிட்டிடிங்க்' பேருந்து, சாலையிலிருந்த…