Categories: சினிமா

வித்தியாசமான லுக்கில் நியூ ஹேர் ஸ்டைலில் நடிகை ரம்யா நம்பீசன்.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை ரம்யா நம்பீசன். மலையாள நடிகை ஆன இவர் தமிழில் ஒரு நாள் இரு கனவு என்ற திரைப்படம் மூலம் முதல்முறையாக அறிமுகமானார்.

அதன் பிறகு ஆட்டநாயகன் மற்றும் குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் டமால் டுமீல், சத்யா, சீதக்காதி மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட பல திரைப்படங்களில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த பீட்சா மற்றும் சேதுபதி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் 10 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு பக்கம் திரும்பி உள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவ்வாறு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது புடவையில் வித்தியாசமான கீழ் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்…” செந்தில் பாலாஜி மீது எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாய்ச்சல்…!!

கரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி வெளியிட்ட அறிக்கை பெரும்…

8 minutes ago

“தந்தை இறந்த செய்தி கேட்டு கதறிய தருணம்”… கலைஞர் போட்ட ஒரே ஒரு கண்டிஷன்… மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியின் களம் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களைக் கண்டுள்ளது.…

9 minutes ago

நாளைக்கு டிக்கெட் எடுக்காதீங்க!… ஏப்ரல் 23 இலவச பேருந்து பயணம்…. தமிழக அரசின் ஸ்பெஷல் கிப்ட்.. யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும்?

தமிழகத்தில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், ஒரு சாதாரண நிகழ்வு அல்ல; அது மக்களின் ஜனநாயகக் கடமையை நிலைநாட்டும் மிக…

14 minutes ago

சீனாவின் ரகசிய சரக்குக் கப்பல்… ஈரானில் இறங்கும் விமானங்கள்… அமெரிக்காவை அதிர வைத்த உளவுத் தகவல்…!

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்ட சூழலில், ஈரான் மீதான போர் நிறுத்தத்தை அமெரிக்க…

14 minutes ago

BREAKING: தமிழகம் முதல் சிங்கப்பூர் வரை… கண்ணீரில் நனைந்த தமிழ் இலக்கிய உலகம்… புதுமைத்தேனீ மா. அன்பழகன் காலமானார்…!

சிங்கப்பூர் மற்றும் தமிழக இலக்கிய உலகின் பேராளுமையான 'புதுமைத்தேனீ' மா. அன்பழகன் அவர்கள், தனது 83-வது வயதில் காலமான செய்தி…

23 minutes ago

வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ரூ.15000 வரை இனி கவலை வேண்டாம்… RBI கொடுத்த செம அப்டேட்…!!!

வங்கிக் கணக்கிலிருந்து திடீரென பணம் கழிக்கப்படும்போது ஏற்படும் பதற்றம் இனி இருக்காது. ரிசர்வ் வங்கியின் புதிய இ-ஆணை (e-mandate) விதிகள்…

24 minutes ago