முதலில் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழ் சினிமாவிற்கு தடையறத் தாக்க திரைப்படம் மூலமாக என்ட்ரி கொடுத்தவர்.
அதன் பிறகு நடிகர் கார்த்தி உடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் துருதுருவென நடித்த இளசுகளின் பேவரைட் ஹீரோயினியாக இடம் பிடித்தார்.
அதோடு இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
மேலும் உலகநாயகன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 3 திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகி.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார். சீக்கிய முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…