Categories: சினிமா

கவர்ச்சியில் தாராளம் காட்டி.. சோசியல் மீடியாவை திணறவிட்ட நடிகை ராய் லட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Spread the love

நடிகை ராய் லட்சுமி வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மாடலிங் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.

அதில் கிடைத்த வரவேற்பு காரணமாக குறும்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஆர்பி உதயகுமார் இயக்கத்தில் வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து பார்த்திபன் நடிப்பில் வெளியான குண்டக்க மண்டக்க, விஜயகாந்த் உடன் பேரரசு, தர்மபுரி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

பின்னர் நான் அவன் இல்லை 2, வாமனன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அரண்மனை, சவுகார்பேட்டை பெண் சிங்கம், காஞ்சனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் இவரால் முன்னாடி நடிகைகளில் ஒருவராக வலம் வர முடியவில்லை. முதலில் குடும்ப பாகான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராய் லட்சுமி போகப்போக கவர்ச்சியில் ஆட்டம் போட தொடங்கினார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கின்றார். தற்போது ஹிந்தி படங்களில் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் ராய் லட்சுமி சமூகவலை பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

8 minutes ago

“அடி மாட்டு ரேட்டுக்கு பேரம்..?!” – வைகோ பேட்டியால் ஆடித்தீர்ந்த தமிழக அரசியல்… விஜய்யை வாரிச்சுருட்டிய திமுக எம்.பி…!!

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

10 minutes ago

“கண்ணீர் விட்டு கதறிய இளையராஜா..! ஆரம்பகால நினைவுகளைப் பகிர்ந்து… பாக்யராஜுக்கு வெளியிட்ட உருக்கமான வீடியோ…!!”

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத திரைக்கதை மன்னனும், பிரபல இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமான செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரை…

19 minutes ago

வியூஸுக்காக யூடியூபர் செய்த மோசமான காரியம்… டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி முடிவு… போக்சோ சட்டத்தில் கைது…!

சமூக ஊடகங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லும் சில யூடியூபர்களின்…

21 minutes ago

BREAKING: திமுகவில் இணையும் 2 MLA-க்கள்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக, மதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான ராஜேந்திரன் மற்றும் செந்தில் செல்வன் ஆகிய இருவரும்…

41 minutes ago

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

53 minutes ago