#image_title
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முதலில் கால் பதித்து பின்னர், தமிழ் சினிமாவில் ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி உடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில்வரவேற்பை பெற்றது. இறுதியாக இவர் ‘அயலான்’ படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதுமட்டுமின்றி கமலஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, இந்தியன் 3 போன்ற படங்களிலும் தற்பொழுது கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது காதலரான ஜாக்கி பக்னானியை பிப்ரவரி 21 அன்று கோவாவில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி இரு வீட்டாரின் திருமணம் செய்து கொண்டது.
இதில் பாலிவுட் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சீக்கிய முறைப்படி இவர்களது திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி, கணவரை விட நடிகை ரகுல் ப்ரீத் சிங் கின் சொத்து மதிப்பு அதிகமாம். ஜாக்கி பக்னானி இந்திய தயாரிப்பாளர் வாசு பக்னானியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பூஜா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகியாக இருக்கிறார்.
#image_title
இவருக்கு மும்பையில் 6000 சதுர அடியில் சொந்த பங்களா ஒன்று உள்ளது. மேலும் போர்ஸ் கெய்ன் டர்போ, ரேஞ்ச் ரோவர் வோக், லம்போர்கினி கல்லார்டோ மற்றும் மெர்சிதாஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மேபேக் எஸ்500 போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு 35 கோடி என கூறப்படுகிறது. ஆனால் நடிகை ரகுல் பிரீத்தி சிங் சொத்து மதிப்பு 49 கோடியாம். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடிகை ரகுல் பிரீத்தி சிங் பெயரில் சொகுசு பங்களா உள்ளதாம். இதுமட்டுமின்றி அவர் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் – 2.92 கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றையும் வைத்துள்ளாராம்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…