“உன் மூஞ்சியை யாராவது பார்ப்பாங்களா..?” நடிகை ராதிகா போட்ட பதிவு… யாரை சொல்லுறாங்க..? குழம்பிப்போன ரசிகர்கள்..!!

Spread the love

90களில் மிக பிரபலமாக இருந்தவர்தான் நடிகர் ராதிகா. எம் ஆர் ராதாவின் மகளான இவர் பாரதிராஜாவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். தற்போது குணசத்திர ரோல்களில் நடித்து வரும் இவர் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார். தற்போது எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய தந்தை எம்.ஆர்.ராதா நடித்த ஒரு படத்தின் காட்சி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் வாழ்ந்த வாழ்வு என்ன ? பங்களாவாசல்ல எத்தனை கூர்க்கா? எத்தனை தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கி கால்ஷீட் கொடுத்துவிட்டு கொடைக்கானல் சீசனுக்கு போய்விடுவீர்களா?

உன் கண்ணழகு, கால் அழகு வர்ணிக்க எத்தனை மைனர்கள். இந்த புரியாத ஜனங்கள் இருந்தாங்களே. இப்போ உன் மூஞ்சியை யாராவது பார்ப்பாங்களா? என்று டயலாக் பேசி இருக்கிறார் ராதா. இதனையடுத்து நடிகர் விஜய்யா தான் ராதிகா விமர்சித்ததாக நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“நரகமான ஹனிமூன்…” பார்பிகியூ தீ விபத்து…! 1 மணி நேரமாக தீயில் கதறிய புதுப்பெண்….! ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்… நடுங்க வைக்கும் CCTV வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கிற்கு உட்பட்ட சித்தோங் பகுதிக்கு, சோப்ரா பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் தங்களது…

2 minutes ago

“கொஞ்சம் மிஸ் ஆனா உயிரே போயிரும்…” ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி…” நொடியில் சுதாரித்து காப்பாற்றிய போலீஸ்காரர்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மும்பை ஜோகேஷ்வரி ரயில் நிலையத்தில் செப்டம்பர் 16 அன்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் நாகேஷ் மோஹிதே, ஓடிக்கொண்டிருந்த…

24 minutes ago

“அம்மாவின் காதலன்…” மனைவியுடனும் பழக்கம்…. இடையூறாக இருந்த கணவரை கொன்று நாடகமாடிய கொடூரம்…. மகளின் வாக்குமூலத்தால் அம்பலமான உண்மை… பகீர் பின்னணி…!!

கர்நாடக மாநிலம் சன்னகிரி தாலுகாவிற்குட்பட்ட அஜ்ஜிஹள்ளி கிராமத்தில், சக்தி குமார் என்பவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.…

37 minutes ago

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

56 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! தீப்பொறி பறக்க பைக்கை அரை கி.மீ தூரம் இழுத்து சென்ற கார்… கெஞ்சிய முதியவர்…! விரட்டி பிடித்த மக்கள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தெற்கு டெல்லியின் ஆர்கே புரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வேகமாக வந்த கார் ஒன்று,…

1 மணத்தியாலம் ago