#image_title
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருப்பவர் நடிகை ராஷி கண்ணா. டெல்லியில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் முதன் முதலில் ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார்.
தமிழில் இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’, விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலுடன்’ அயோக்கியா’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் தெலுங்கை பூர்விகமாக கொண்டவர். தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ராஷி கண்ணா.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது இவர் பிரபல பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…