Categories: GALLERY

அடிக்கிற வெயிலுக்கு அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு… நடிகை ராஷி கண்ணாவின் ஹாட் ஸ்டில்ஸ்….

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து இருப்பவர் நடிகை ராஷி கண்ணா.

டெல்லியில் பிறந்த இவர் சிறுவயதிலிருந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் முதன் முதலில் ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்துக் கொண்டுள்ளார்.

தமிழில் இவர் அதர்வா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து தமிழில் இவர் ஜெயம் ரவியுடன் ‘அடங்க மறு’, விஜய் சேதுபதியுடன் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலுடன்’ அயோக்கியா’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் தனுஷ் உடன் இணைந்து ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். இவர் தெலுங்கை பூர்விகமாக கொண்டவர்.

தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ராஷி கண்ணா.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

2 minutes ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

32 minutes ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

45 minutes ago

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

1 மணத்தியாலம் ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

1 மணத்தியாலம் ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago