தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா வாரியார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட முடிட்டர் பழமொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படம் மூலம் தான்.
அந்தத் திரைப்படத்தில் தனது புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலக ரசிகர்களையே தன் வசம் இழுத்தவர். இன்னும் சொல்லப்போனால் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை இவர்தான்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவ்வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் பிரியா வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழக முதல்வர் விஜய், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை…
ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB), உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot…
சமீபத்திய புவிசார் அரசியல் சூழலில், ஈரான் முன்வைத்த அமைதித் திட்டத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.…
சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், மேலும் மூன்று குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு…
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனியார் அறக்கட்டளைகளை (Private Trusts) ஒழுங்குபடுத்தும் விதமாக புதிய நிலையான செயல்பாட்டு…
ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தங்களின் சேமிப்பிற்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தைப் பெற வங்கி நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும்…