Categories: சினிமா

மொத்த ஸ்ட்ரக்சரும் அப்படியே தெரியுது.. ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் பிரக்யா நக்ரா..!!

Spread the love

மாடலிங் துறையில் இருந்து தற்போது சினிமா துறையில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அதன்படி மாடலிங் துறையில் இருந்து டிக் டாக் வீடியோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியவர்தான் பிரக்யா.

ஆரம்பத்தில் டிவி விளம்பரங்களில் நடித்து வந்த இவர் விஜய் டிவியின் அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய எண் 4 என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் நுழைந்தார்.

அதேசமயம் புகழ்பெற்ற யூடியூப் தொடர்பான லாக்டவுன் காதல் என்ற தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் instagram பக்கத்தை விடாமல் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவருக்கு தற்போது சில பட வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் அந்த படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது க்யூட்டான உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

22 minutes ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

29 minutes ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

38 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

44 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

52 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

54 minutes ago