Categories: GALLERY

அந்த பார்வை எங்கள பாடா படுத்துதே… ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையில் ரசிகர்களை பாடாய்படுத்தும் நடிகை பிரக்யா நக்ரா…

மாடல் அழகியும் விளம்பரப் பட நடிகையுமான பிரக்யா நாக்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை பதிய வைத்தவர் நடிகை பிரக்யா நாக்ரா.இவர் நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘வரலாறு முக்கியம்’ திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு மாநிலத்தை சேர்ந்தவர். இணையத்தில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.விஜய் டிவியின் ‘அஞ்சலி’  சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இயக்குனர் லோகேஷ் இயக்கிய ‘எண் 4’ படத்தின் மூலம் தனது நடிப்பை தமிழ் திரையில் அறிமுகப் படுத்தினார். புகழ் பெற்ற யுட்யூப் தொடரான ‘லாக் டவுன் காதல்’ என்ற தொடரில் நடித்து செம ஹாட்டாக நடித்து  ரசிகர்கள் மனதில் தேவதையாய் வலம் வந்தார் நடிகை பிரக்யா.இவரின் அழகிற்கும்,கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடாமல் பின்தொடர்கின்றனர்.

இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து இளைஞர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார். தற்பொழுது இவர் கருப்பு நிற மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.
Begam

Recent Posts

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

16 நிமிடங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

1 மணி நேரம் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

3 மணி நேரங்கள் ago

அடேங்கப்பா.. பேச மாட்டேன்னு சொல்லிட்டு இவ்வளவு பேசிட்டீங்களே.. விருது விழாவில் மாஸ் காட்டிய விஜய்..

தமிழக வெற்றி கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் நடிகர் விஜய் பேசியது…

4 மணி நேரங்கள் ago

விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த இந்த கதை அஜித்துக்காக எழுதப்பட்டதா? இயக்குனர் சொன்னதும் ஷாக்கான தல!

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட…

5 மணி நேரங்கள் ago

நான் அந்த மாதிரி இல்ல.. வடிவேலுவுக்கு என் மேல இதனாலதான் கோபம்… கிசுகிசு மன்னன் பயில்வான் தம்பட்டம்!

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா…

5 மணி நேரங்கள் ago