Categories: சினிமா

கிளாமர் உடையில் கவர்ச்சியை வாரி இறைக்கும் நடிகை பூனம் பஜ்வா.. வச்சக்கண் வாங்காம பார்க்கும் ரசிகர்கள்..!

Spread the love

கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய மாடல் அழகி தான் பூனம் பஜ்வா.

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்

தற்போது அதிக அளவில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகின்றார்.

இறுதியாக இவர் தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளியான குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2020 ஆம் ஆண்டு சுனில் ரெட்டி என்ற இயக்குனரோடு காதல் வயப்பட்டுள்ளதாக அறிவித்த அவர் தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகின்றார்.

ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ள பூனம் பஜ்வா அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது கிளாமர் காட்டி குளோசப்பில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Nanthini

Recent Posts

“என்கிட்ட ஆதாரம் இருக்கு…. நாங்களே லஞ்சம் கொடுத்தோம்”….. சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

கடந்த ஆட்சிக்காலத்தில் தனியார் மற்றும் சிறுபான்மையினப் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காகக் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டப்பேரவையில் புயலைக்…

7 minutes ago

“தூக்கத்தில் விழுந்த அடி”…. TVK அரசுக்கு வந்த முதல் ஆபத்து…. 100 ஏக்கர் நிலப்பரப்பு ரகசியம் அம்பலம்…..!

ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என்ற முதன்மை முழக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, ஆட்சிப் பொறுப்பேற்ற…

17 minutes ago

“பேசவே அசிங்கமா இல்லையா?…. வன்மத்தின் உச்சம் செங்கோட்டையன்”…. கொந்தளித்த டிடிவி தினகரன்…. அரசியலில் அடுத்த பூகம்பம்…!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாகவும் அவை முன்னவராகவும் செயல்பட்டு வரும் கே.ஏ. செங்கோட்டையன், சமீபத்தில்…

22 minutes ago

திமுகவுக்கு விழுந்த ‘மெகா’ செக்?… 5 சிட்டிங் MLA-க்கள் தவெக பக்கம்?…. அறிவாலயத்தில் திடீர் பரபரப்பு… CM விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ்..!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், தமிழக வெற்றி கழகத்திற்கு தனித்து…

33 minutes ago

காதல் விவகாரம்..! அவமானத்தால் தவித்த பெற்றோர்… மகனின் காதலால் பறிபோன தாயின் உயிர்… கதறி அழுத குடும்பம்…!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரனின் மகன் பால்பாண்டிக்கும், வேறொரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. இந்த விவகாரம்…

42 minutes ago

“திமுகவில் தடாலடி மாற்றம்… எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட 13 வி.ஐ.பி-களுக்கு செக் வைத்த தலைமை”…. கொந்தளிக்கும் அறிவாலயம்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தலைமைக்குச் சென்ற பல்வேறு…

51 minutes ago