Categories: CINEMA

பட்டுப் புடவையில் தேவதையாய் ஜொலிக்கும் நடிகை பூஜா ஹெக்டே…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான்கான் இடையே காதல் மலர்ந்ததாக பல செய்திகள் உலா வந்தன. ஆனால் இது தொடர்பாக இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

 

Nanthini
Nanthini

Recent Posts

அட நம்ம கோலி சோடா பட ATM-ஆ இது..? இப்படி அழகா மாறிட்டாங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலிசோடா திரைப்படத்தில் ஏடிஎம் என்ற கதாபாத்திரத்தில்…

12 mins ago

பாடகி சுசித்ராவால் காற்றில் பறந்த மானம்.. கார்த்திக்கின் 2-வது மனைவி போட்ட பதிவு.. இது வேற லெவல்ல..!

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் நிலையில் கார்த்திகை இரண்டாவது மனைவி…

1 hour ago

கவிப்பேரரசுனா சும்மாவா..! ‘கிழக்கு சீமையிலே’ படத்தில் நெப்போலியன், விஜயகுமார் மீசையை வைத்து பாட்டு எழுதிய வைரமுத்து..!

தமிழ் சினிமாவில் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவராக வளம் பெறுபவர் வைரமுத்து. அவர் பாடல் எழுத தொடங்கிய பிறகுதான் தமிழ் சினிமாவில்…

2 hours ago

AR. முருகதாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் சல்மான் கான்.. உருளப்போகும் சிவகார்த்திகேயனின் தலை.. என்ன நடக்கப்போகுதோ..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தனது சினிமா கேரியரை…

2 hours ago

வைரலான ஆடியோ நோட்.. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் எடுத்த அதிரடி முடிவு.. அவரே வெளியிட்ட வீடியோ..!!

சுசித்ராவின் லேட்டஸ்ட் இன்டர்வியூ வீடியோ தான் இப்போது அனைத்து இடத்திலும் பேசப்படுகிறது. சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் கடந்த சில…

4 hours ago

“இவன உலகத்துக்கே பிடிக்கும்… ஆனா எனக்குப் பிடிக்காது” – மோகன்லாலை பற்றி கசப்பான நினைவுகளைப் பகிர்ந்த நடிகை மெட்டி ஒலி சாந்தி!

சீரியல் பார்ப்பவர்கள் யாருக்குமே மெட்டி ஒலி சாந்தியைத் தெரியாமல் இருக்க முடியாது. பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும்…

4 hours ago