மும்பையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் தான் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். மாடல் அழகியான நடிகை பூஜா ஹெக்டேவை ‘முகமூடி’ திரைப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் அறிமுகப்படுத்தினார். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை தரவில்லை. இதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி வந்தார். தெலுங்கு சினிமா இவருக்கு கை கொடுத்தது. இதை தொடர்ந்து சூப்பர் ஹிட் நடிகையாக வலம் வந்தார்.
தற்பொழுது தெலுங்கு ,தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் துலு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை பூஜா ஹெக்டே. இவருக்கு 22 பில்லியனுக்கும் அதிகமான போல்லோவர்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் உள்ளனர்.
இவர் தற்பொழுது புதிய படங்களில் கமிட் ஆகாத நிலையில், தனது ஓய்வை மாலத்தீவில் கொண்டாடி வருகிறார். தொடர்ந்து நான்கு பெரிய தோல்வி படங்களை கொடுத்த நிலையில், சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகியுள்ளார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்த ‘அலா வைகுந்த புறமுலோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் தமிழில் நடிகர் விஜயுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தார். இத்திரைப்படம் விஜயின் கேரியரில் மோசமான விமர்சனங்களை பெற்ற படங்களில் ஒன்றாக மாறியது.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தோல்வியையே தழுவியது. தனது அடுத்த படத்தை இன்னும் ஆரம்பிக்காத நிலையில், தனது ஓய்வு நேரத்தை மாலத்தீவில் என்ஜாய் செய்து வருகிறார். கடலில் வாட்டர் பெட்டில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டேவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…
வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…
சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…
தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…
சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…