Categories: GALLERY

அந்த பார்வை எங்கள பாடா படுத்துதே… ஹாட் லுக்கில் புகைப்படம் வெளியிட்டு தொக்கா கவுத்துப்புட்ட ‘டாக்டர்’ பட நடிகை…

Spread the love

2019ல் கன்னடத்தில் வெளியான ‘ஒந்து கதை ஹெல’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன்.

  

இதைத் தொடர்ந்து அதே ஆண்டில் தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

அதன்பிறகு தெலுங்கில் முன்னணி நடிகர்  முன்னணி நடிகர் ஷர்வானந்த்க்கு ஜோடியாக ‘ஸ்ரீகாரம்’ எனும் படத்தில் நடித்தார் பிரியங்கா மோகன். தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

டான் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டிக் டாக் எல்லாம் இங்க’ என்ற பாடல் ஆனது பட்டி தொட்டி எல்லாம் ஹிட் அடித்தது. இசையமைப்பாளர் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அசத்தினார்

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் நடிகை பிரியங்கா மோகனுக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பிரியங்கா மோகன்.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 2.6 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

தற்பொழுது இவர் ஹாட் லுக்கில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

19 minutes ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

41 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

47 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

52 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

58 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

1 மணத்தியாலம் ago