Categories: CINEMA

தண்ணிக்கே ஜுரம் வந்துரும் போலயே…! நீச்சல் குளத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்டும் நடிகை பிரியா வாரியார்… ஹாட் கிளிக்ஸ்…

2019ல் வெளியான ‘அடார் லவ்’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியார். பள்ளிக்கூட காதல் நாடகமான இதில் கண்சிமிட்டல்  மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியா வாரியார். இதன் டீசர் மட்டும் 30 மில்லியன் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.

ஹீரோவை கண்ணடித்துக் கவர்ந்த பிரியா வாரியார் ரசிகர்களையும் சேர்ந்து கவர்ந்து இழுத்து விட்டார். இவர் திரையுலகிற்கு மலையாள படம் ஒன்றில் அறிமுகமாகனார். இதைத்தொடர்ந்து பல படங்களில் தோன்றியிருந்தார். ஆனால் இவருக்கு மற்ற படங்கள் அவ்வளவாக கை கொடுக்கவில்லை.

இதை தொடர்ந்து அவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது  இவர் நீச்சல் குளத்தில் தண்ணீர் சொட்ட சொட்ட வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை கிரங்கடித்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

2 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

3 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

4 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

6 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

7 மணி நேரங்கள் ago

கொண்டாட்டம் ஆரம்பம்.. வெட்கத்தில் சிவந்த நடிகர் வரலட்சுமி முகம்.. வைரலாகும் மெஹந்தி கிளிக்ஸ்..!!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகவும் சரி வில்லியாகவும் சரி தனது நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல…

7 மணி நேரங்கள் ago