Categories: GALLERY

‘Zoom பண்ணி பாத்தா தூக்கம் போயிடும்’… பளபளன்னு இருக்கும் பளிங்கு தொடையை காட்டி கவர்ச்சியில் கிறங்க வைக்கும் நடிகை பார்வதி நாயர்… ஹாட் கிளிக்ஸ்…

மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பார்வதி நாயர் பிரபல  நடிகையாகவும் மற்றும் மாடலாகவும் திரை துறையில் வலம் வந்து கொண்டுள்ளார்.

தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வலம் வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை பார்வதி. இவர் 2015ல் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் புதுமுக நடிகையாக அறிமுகமானார்.

பார்வதியின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைக்க தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்த தொடங்கினார்.

உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம் என தமிழ் ரசிகர்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து வந்தார் நடிகை பார்வதி.தமிழ் மலையாளம் என இரண்டு மொழி படங்களிலும் கலக்கி வரும் நடிகை பார்வதிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகிற்க்கும் கவர்ச்சிக்கும் மயங்கி இணையத்தில் இவரை பின்தொடர்கின்றனர்.

ஹிந்தி படங்களில் தற்பொழுது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பார்வதி ரசிகர்களின் அன்பிற்காக செம ஹாட் போட்டோக்களை இணையத்தில் அவ்வப்பொழுது பகிர்ந்து வருகிறார்.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு, தொடையழகு என மொத்தத்தையும் காட்டி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகவும், இணையத்தில் ட்ரெண்டாகவும் வலம் வந்து கொண்டுள்ளது

Begam

Recent Posts

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

3 mins ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

22 mins ago

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

1 hour ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

4 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

14 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

15 hours ago