Categories: CINEMA

‘இயற்கை புரிந்து கொள்ள முடியாதது’… நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ… வைரல்

தமிழ் சினிமாவில் ‘ஒரு நாள் கூத்து’ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் இந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார். நடிக்க வந்த புதிதில் குடும்ப பங்கான கேரக்டரில் மட்டும் நடித்து வந்தார். போகப் போக அவர் ஹாட் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பதிவு செய்து இணையத்தை திணறச் செய்து வருகிறார்.

டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் செம வைரல் ஆனது. ஒரு நாள் கூத்து திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்த அவருக்கு தோல்வியே கிடைத்தது.

இதை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவை விட்டுவிட்டு தெலுங்கு சினிமாவின் பக்கம் கவனம் செலுத்தினார். அங்கு அவர் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. இவர் தெலுங்கில் மெண்டல் மதிலோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் சித்ரலகிரி, அலவைகுண்ட பிரமுலு போன்ற சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்தன.

இத்திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் பிரபல நடிகையாக நிவேதா பெத்துராஜ் தற்போது வலம் வந்து கொண்டுள்ளார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது ட்ரெக்கிங் செல்லும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

3 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

4 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

4 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

18 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

19 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

19 மணி நேரங்கள் ago