Categories: CINEMA

தனது கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தை பதிவு செய்த நடிகை நிக்கி கல்ராணி… வைரலாகும் வீடியோ இதோ…

தமிழில் ‘மிருகம்’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஆதி, அப்படத்தை தொடர்ந்து ஈரம், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறினார். மேலும் இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் பெரியளவில் வரவேற்பை பெற்றது.

நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி காதலித்து வருவதாக இணையத்தில் கிசுகிசு வந்தது. இவர்கள் இருவரும் யாகவராயினும், மரகத நாணயம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இருவரும் ‘யாகவா ராயினும் நாகாக்க’ படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகர் ஆதி.

தற்பொழுது அவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில் உலக சிரிப்பு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு இருவரும் வாழ்த்து கூறி உள்ளனர். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

4 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

4 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

6 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

6 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

9 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

9 hours ago