Categories: CINEMA

இன்னும் ‘நேரம்’ படத்துல பாத்த மாதிரியே கியூட்டா இருக்காங்களே.. வைரலாகும் நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்…

‘நேரம்’ திரைப்படம் வரும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நஸ்ரியா. அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி ‘திரைப்படம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக நையாண்டி படத்தில் நடித்தார். தொடர்ந்து வாயை மூடி பேசவும் ,திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மலையாள முன்னணி இயக்குனர் பாசில் என்பவரின் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலை  2014ல் திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்த இவர் தற்பொழுது மீண்டும் ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் லேட்டஸ்ட் லுக்கில் வெளியிட்டுள்ள கியூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நேரம் படத்துல பாத்த மாதிரி அப்படியே கியூட்டா இருக்கீங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

அந்த மனசு இருக்கே..! தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிக் கொடுத்த அப்புக்குட்டி.. குவியும் பாராட்டு..!

நகைச்சுவை நடிகரான அப்பு குட்டி தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கின்றார்.…

42 mins ago

அவரால குழந்தை பெத்துக்க முடியாது.. முதல் வருடத்தில் இருந்து நான் தான் டைவர்ஸ் கேட்டேன்.. ஒரே போடா போட்ட பாடகி சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு தமிழ்…

2 hours ago

கசந்து போனதா 11 வருட திருமண வாழ்க்கை.. பிரிவிலும் கூட இப்படி ஒரு ஒற்றுமையா..? நொந்துபோன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வளம் வரும் ஜிவி பிரகாஷிம், பாடகி சைந்தவியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில்…

2 hours ago

கர்ஜணை சிரிப்புக்கு சொந்தக்காரர் பி எஸ் வீரப்பா… லட்ச லட்சமா சம்பாதித்த பணத்தை கடைசி காலத்தில் இழந்த சோகம்!

தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக 50 கள் மற்றும் 60 களில் கோலோச்சியவர் பி எஸ் வீரப்பா. அவரின் கம்பீரமான…

3 hours ago

காமெடிப் படமா என நடிக்க பயந்த ரஜினி… பஞ்சு அருணாசலம் சொன்ன ஒரு வார்த்தை… சூப்பர் ஸ்டாரின் ரூட்டையே மாற்றிய அந்த படம்!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல்…

3 hours ago

நான் என்ன ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டா?… ஷூட்டிங்கை விட்டே வெளியேறிய பானுமதி… அவரின் கண்டீஷனுக்குப் பணிந்த AVM நிர்வாகம்!

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் பானுமதி. தமிழ் சினிமா நடிகைகளில் மிகவும் சுயமரியாதை கொண்டவர். எம்…

3 hours ago